தவறான முடிவெடித்து உயிரை மாய்த்த பாடசாலை அதிபர்
Kurunegala
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குருநாகல் மாஸ்பொத பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிபர் தங்கியிருந்த வாடகை வீட்டில் இவ்வாறு தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |