தோட்ட அதிகாரிகளின் அடாவடி: பாடசாலை மாணவன் மீது தாக்குதல்

Sri Lanka Police Sri Lanka Sabaragamuwa Province
By Raghav Jul 30, 2024 02:16 PM GMT
Report

இரத்தினபுரி (Ratnapura), நிவித்திகல - நிரியெல்ல பகுதியில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தரம் 11இல் கல்வி கற்றுவரும் மாணவரொருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் கபிலநிறத்தத்தியினால் நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் விசனம்

திருகோணமலையில் கபிலநிறத்தத்தியினால் நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் விசனம்

முதற்கட்ட விசாரணை

குறித்த மாணவன், இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரும், அவரது மனைவியும் இணைந்து தாக்கியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தோட்ட அதிகாரிகளின் அடாவடி: பாடசாலை மாணவன் மீது தாக்குதல் | School Student Attacked By Plantation Officer

சம்பவம் தொடர்பில் குறித்த தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்கான மாணவன் நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் அதிகாலைவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்

முல்லைத்தீவில் அதிகாலைவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்

நாட்டை விட்டு வெளியேறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்

நாட்டை விட்டு வெளியேறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019