12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி
covid
vaccine
students
school
By Vanan
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியளிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஊடக மையத்தின் திறப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சினோபாரம் தடுப்பூசி போஸ்கள் ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி