பாடசாலைக்கு சென்ற 16 வயது மாணவிகள் இருவர் மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை

Sri Lanka Police Sri Lankan Schools
By pavan Jun 21, 2023 04:12 PM GMT
Report

அம்பாறை, இங்கினியாகலை பொல்வத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காணாமல் போன இருவரும் 16 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் நண்பிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு மற்றைய மாணவியின் வீட்டிற்கு கடந்த 15ம் திகதி சென்றுள்ளார்.

அதன்படி அன்றைய தினம் காலை பாடசாலை மாணவிகள் இருவரும் தாங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாதமை தொடர்பில் சிறுமி ஒருவரின் பாட்டி இங்கினியாகல காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காவல்துறை விசாரணை

பாடசாலைக்கு சென்ற 16 வயது மாணவிகள் இருவர் மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை | School Uniform School Girls Missing

இதனடிப்படையில் இங்கினியாகல காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில், மாணவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய மறுநாள், மற்றொரு நண்பருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இருவரும் கொழும்பில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த தொலைபேசி அழைப்பின் ஊடாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நண்பரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026