நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!
Ministry of Education
Sri Lankan Peoples
Climate Change
schools
By Dhilak
தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் நாளை (15) சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளன.
மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் பேரில் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அறிவுறுத்தல்
அதன்படி, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளை நாளை விடுமுறையாக அறிவிக்குமாறு, அங்குள்ள அனைத்து அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய தேவைகளுக்காக நாளை பாடசாலைக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி