ஸ்கொட்லாந்திலும் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் தினம்
Scotland
Maaveerar Naal
By Sumithiran
தமிழ் மக்களுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு நிகழ்வு தாயகம், புலம்பெயர் தேசம் என அனைத்து இடங்களிலும் இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அந்த வகையில் ஸ்கொட்லாந்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
அதன் காட்சிப்பதிவுகள்



தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி