ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்படவில்லை: ரணிலின் வாக்குறுதியை மறுக்கும் இராஜதந்திரிகள்

2019 Sri Lanka Easter bombings Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Pavan Oct 02, 2023 12:42 PM GMT
Report

ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு கடந்த வருடம் ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்த நிலையில், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என பிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், அத்தகைய முறையான தகவல் எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவிவில்லை என பிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி காலத்தில் பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட பணம்: உண்மைகளை உடைக்கும் அசாத் மௌலானா!

மைத்திரி காலத்தில் பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட பணம்: உண்மைகளை உடைக்கும் அசாத் மௌலானா!

ஸ்கொட்லாந்து யார்டின் உதவி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்யவும், குண்டுவெடிப்புகளில் தலைமறைவான கைகள் உள்ளதா என்பதை கண்டறியவும் ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்படவில்லை: ரணிலின் வாக்குறுதியை மறுக்கும் இராஜதந்திரிகள் | Scotland Yard Assistance Sought Over Easter Attack

கடந்த வருடம் கொழும்பிற்கு விஜயம் செய்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவரை சந்தித்த போதே, அதிபர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்