பொத்துவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka SL Protest
By Shadhu Shanker Sep 17, 2023 12:46 PM GMT
Report

பொத்துவில் கனகர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்றத்தில் மீள்குடியேற்றப்படாத ஒரு பகுதி மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பொத்துவிலில் இன்றைய தினம்(17) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், பொத்துவில் பிரதேசசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பார்த்தீபன், கனகர் கிராமத்தின் கிராமசேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த கனகர் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் பல பிரயத்தனத்தின் மத்தியில் முதற்கட்டமாக 76 குடும்பங்களுக்கான காணி வழங்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பொத்துவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் | Second Stage Discussion For Resettlement

 202 குடும்பங்கள் தெரிவு 

குறித்த கனகர் கிராமத்தில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முப்பது வருடங்களுக்கும் மேலாக மீள்குடியமர்த்தப்படாமல் இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன்  முயற்சியால் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரசியற் பிரமுகர்களின் ஒத்துழைப்பின் மூலம் 202 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் முதற்கட்டமாக 76 குடும்பங்களுக்கான காணிகள் வழங்கப்பட்டன.

பொத்துவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் | Second Stage Discussion For Resettlement

மிகுதி குடும்பங்களுக்கும் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்தும் காணிகள் வழங்கப்படாத மிகுதி குடும்பங்கள் தங்களுக்கு காணி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

எதிர்ப்புத் தெரிவித்து 

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காணிகள் வழங்கப்படாதவர்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பிலான முதற்கட்ட கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது.

பொத்துவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் | Second Stage Discussion For Resettlement

பின்னர் குறித்த விடயம் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து குடும்பங்களுக்கும் தெளிவுபடுத்தும் முகமாக இன்றைய தினம் கனகர் கிராம மக்களினால் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்து வரவேற்றதுடன், மீள்குடியேற்றப்படாத குடும்பங்களுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி