நாளை முதல் மீளவும் இயங்கவுள்ள சிறிலங்கா அதிபர் செயலகம்! ரணில் விடுத்துள்ள பணிப்புரை

Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation
By Kiruththikan Jul 24, 2022 03:56 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் செயலகம்

சிறிலங்கா அதிபர் செயலகம் நாளை முதல் முழுமையாக செயற்பட வைக்க சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக இயங்காத நிலையில் உள்ள அதிபர் செயலகம் நாளை முதல் மீளவும் இயங்கவுள்ளது. 

மேலும், போராட்டக்காரர்களால் ஆக்கிரமித்த போது கட்டடத்தின் சில பகுதிகளில் சேதமடைந்துள்ளதாகவும் கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலகத்தின் உயர் அதிகார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சேகரிக்கப்படும் குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள்

நாளை முதல் மீளவும் இயங்கவுள்ள சிறிலங்கா அதிபர் செயலகம்! ரணில் விடுத்துள்ள பணிப்புரை | Secretariat Of The President Of Sri Lanka Ranil

இதேவேளை, சிறிலங்கா செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கோட்டை காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது என்றும்  குற்றவியல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு கைரேகை புலனாய்வு அதிகாரிகள் மூலம் தடயவியல் ஆதாரங்கள் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் சேகரிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி அன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்டதுடன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி