ஏன் தனது முடிவை மாற்றினார் தம்மிக்க பெரேரா
Parliament of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
Dhammika Perera
By Sumithiran
பதவி விலகல் முடிவில் மாற்றம்
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கட்சிக்கு இதுவரை அறிவிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற செயலாளருக்கும் இராஜினாமா நோட்டீஸ் வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதவிக்காக முன்வந்த மூவர்
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா இராஜினாமா செய்தமையினால் வெற்றிடமான பதவியை பெற மூவர் முன்வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவி வகித்த தம்மிக்க பெரேரா, ரணில் அதிபராக தெரிவானதை அடுத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 17 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்