சவுதி அரேபியாவில் குறிவைக்கப்பட்ட எரிசக்தி நிலையம்...! முறியடிக்கப்பட்ட தாக்குதல்
Israel
Saudi Arabia
Iran
Middle East
World
By Shalini Balachandran
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் (Eastern province) உள்ள எரிசக்தி நிலையம் ஒன்றைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், ஐந்து ட்ரோன்களை (drones), அந்நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளனர்.
குறித்த விடயத்தை சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் சவுதியின் முக்கிய எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#BREAKING: A second drone attack attempt on a gas facility in the Eastern Province was thwarted — Saudi Defense Ministry spokesperson. pic.twitter.com/NUTkqHF5fn
— Saudi Gazette (@Saudi_Gazette) March 18, 2026
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |