மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Raghav Oct 28, 2024 11:00 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக காவல்துறையினருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, நேற்றையதினம் (28.10.2024) மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்ததுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் உட்பட்ட நாட்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கடந்த வியாழக்கிழமை காவல்துறையினருக்கு பதிவு தபால் ஒன்று கிடைத்தது.

கட்டுநாயக்கவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

கட்டுநாயக்கவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

நீதிமன்ற கட்டிட தொகுதி

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு! | Security Tightened Again At Batticaloa Court

இதனை தொடர்ந்து நேற்று விசேட அதிரடிப்படையினர் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற உத்தியோகத்தர்களின் வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் உள் நுழைய தடைவிதித்துள்ளனர்.

யாழில் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

யாழில் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

பலத்த சோதனை

அத்துடன், அனைவரையும் பலத்த சோதனையின் பின்னர் நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் உள் நுழைய அனுதிக்கப்பட்டதுடன் கட்டிட தொகுதியை சுற்றி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுன் புலனாய்வு பிரிவினரும் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு! | Security Tightened Again At Batticaloa Court

மேலும், வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த கடிதம் தொடர்பாக காவல்துறைய புலனாய்வு பிரிவினர் தனித் தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவுறுத்தல்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவுறுத்தல்

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025