பண்டிகை காலத்தில் பாதுகாப்பு அவசியம்: தேசபந்து தென்னகோன்

Sri Lanka Police Sri Lanka Deshabandu Tennakoon
By Shalini Balachandran Apr 10, 2024 10:46 AM GMT
Report

ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (IGP Deshabandu Tennakoon) வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை பாதுகாப்புப் பிரிவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்ற நிலையில் இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தாக்குதல் 

பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

பண்டிகை காலத்தில் பாதுகாப்பு அவசியம்: தேசபந்து தென்னகோன் | Security Will Strengthened During Festive Period

ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் அத்தோடு பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும் ஏனைய சம்பவங்கள் நிகழலாம் அத்தோடு தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

தெய்வமாக மாறிய சாரதி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்

தெய்வமாக மாறிய சாரதி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்


பாதுகாப்பு நடவடிக்கை

அதேவேளை ரமழான் கொண்டாட்டங்களின் போது மசூதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தியுள்ளதாகவும் 7,500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலத்தில் பாதுகாப்பு அவசியம்: தேசபந்து தென்னகோன் | Security Will Strengthened During Festive Period

மேலும், காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கமைய ரமழான் பண்டிகையின் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் முப்படையினரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு காவல்துறை பிரிவுகளிலும் உள்ள மசூதிகளின் மௌவ்லவிகளை சந்தித்து இந்த பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள 2,453 மசூதிகளில் 5,580 காவல்துறை அதிகாரிகள், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை..! மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள விலை

பெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை..! மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024