விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்தாரா சீமான்: பகிரங்கப் படுத்திய முகில்
Naam tamilar kachchi
Seeman
LTTE Leader
By Kiruththikan
பிரபாகரனோடு சீமான் எடுத்ததாக கூறப்படும் புகைப்படம் உண்மையில்லை என குற்றம் சுமத்திய தோழர் முகில் அதற்கான ஆதாரங்களை வெளியிட தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்,7 நிமிடம் 16 விநாடிகளே பிரபாகரன் சீமானை சந்தித்தார் என்றும் வாயில் இருந்து வருவது எதுகை மோனையாக இருப்பதால் இங்கே ஏமாற்றம் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தோழர் முகில் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி காணொளியில்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி