இலங்கைக்கு இரட்டை சிவப்பு எச்சரிக்கை! U.K புதிய நகர்வு
UK
corona
sri lanka
By Shalini
காலநிலை சீர்கேடு காரணமாக இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா பரவலால் பிரித்தானியாவின் ஆபத்தான நாடுகளின் சிவப்பு பட்டியலிலும் இலங்கை இடம்பிடித்துள்ளது.
பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து 16ஆம் திகதிதான் முடிவெடுக்கப்படும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு...
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்