காசாவின் அழிவை காண எலான் மஸ்க்கிற்கு அழைப்பு: ஒசாமா ஹம்தானின் அறிவிப்பு
Elon Musk
World
Israel-Hamas War
Gaza
By Dilakshan
ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் எலான் மஸ்க்கை காசாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பெய்ரூட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் என்பவரே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்போது, இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட அழிவின் அளவைக் காண காசா பகுதிக்கு வருகை தருமாறு ஹமாஸ் அதிகாரி எலான் மஸ்க்கை அழைத்துள்ளார்.
அறிவிப்பு
மேலும், அங்கு வருகை தந்து காசா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் அழிவின் அளவைப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் கழித்து ஹம்தானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி