மூத்த அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்...!

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Oct 09, 2026 12:40 AM GMT
Report

தமிழ் தேசிய அரசியலின் முன்னணி கோட்பாட்டாளரும், மூத்த அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்.

தமிழ் தேசிய இனத்தின் மீதான தீராத பற்றும் தளராத நம்பிக்கையும் கொண்டு மக்களின் அரசியல் விழிப்புணர்விற்காகத் தனது இறுதி மூச்சு வரை தடையின்றிப் பயணித்தவர் சட்டத்தரணி சி.அ. ஜோதிலிங்கம்.

எமது இனத்தின் அரசியல் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் இயங்கிய இவர், ஓய்வுநிலை ஆசிரியராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர ஏவுகணைத் தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர ஏவுகணைத் தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

வயிற்றுப் பகுதி

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியொன்றை அகற்றுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட அறுவைச் சிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்...! | Senior Tamil Analyst C A Jotilingam Passes Away

IBC தமிழ் வாயிலாகத் தொடர்ச்சியான நேர்காணல்கள் மற்றும் கூர்மையான அரசியல் பகுப்பாய்வுகள் மூலம் சிக்கலான சர்வதேச மற்றும் இலங்கை அரசியல் சூழல்களை மிகத் தெளிவான தத்துவச் செறிவோடு தமிழ் பேசும் உலகிற்கு எடுத்தியம்பியதில் இவரது பங்களிப்பு மிகச் முதன்மையானது.

ஈழத்தமிழ் தேசிய சிந்தனைத் தளத்திலும் கோட்பாட்டு ஆய்விலும் ஈடுசெய்ய முடியாத பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கத்தின் மறைவுக்கு IBC தமிழ் குடும்பம் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

நீடித்த போருக்கு நாங்கள் தயார்...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நீடித்த போருக்கு நாங்கள் தயார்...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு

அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025