தலதா மாளிகையை விமர்சித்த பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Sumithiran
தலதா மாளிகையை விமர்சித்து சமூக ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று பெல்லன்வில மயூர மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்