ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்

CID - Sri Lanka Police Death Kapila Chandrasena
By Dharu Jul 19, 2026 01:26 AM GMT
Report

எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் பிணையில் வெளியில் உள்ளார்கள், பலர் வெகுவிரைவில் சிறை செல்வார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொள்ளவார்கள்  என்று தெரியவில்லை என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(18.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய சாட்சிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது கவலைக்குரியது.

உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு இறுதிச்சடங்கில் காவல்துறை மரியாதை

உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு இறுதிச்சடங்கில் காவல்துறை மரியாதை

மர்மமான முறையில் உயிரிழப்பு 

எயார் பஸ் கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவுக்கு சத்தியகடதாசி ஊடாக பலவிடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம் | Serial Death Key Witnesses To Corruption And Fraud

எயார்பஸ் கொள்வனவு மோசடியில் தான் அப்போதைய ஜனாதிபதிக்கு தங்காலை கால்டன் இல்லத்தில் வைத்து இலஞ்ச தொகையை வழங்கியதாகவும்,பியங்கர ஜயரத்னவுக்கும் இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தற்போது முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கடந்த கால படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில் அதனுடன் தொடர்புடைய பலர் அச்சமடைந்துள்ளனர்.

எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியில் உள்ளார்கள். வெகுவிரைவில் சிறை செல்வார்கள்.

ராஜபக்ச குடும்பத்தின் சகலருக்கும் வழக்குகள் உள்ளன. அனைவரும் வரிசையாக வழக்கு விசாரணைகளுக்காக செல்கிறார்கள்” என கூறியுள்ளார்.

முன்னாள் காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம்! 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு

முன்னாள் காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம்! 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு

சி.டி. விக்கிரமரத்ன மரணம் சந்தேகத்துக்குரியது: நளின் பண்டார எச்சரிக்கை

சி.டி. விக்கிரமரத்ன மரணம் சந்தேகத்துக்குரியது: நளின் பண்டார எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026