அரச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் விடுமுறை!.. வெளிவந்துள்ள புதிய அறிவிப்பு
                    
                Christmas
            
                    
                School
            
                    
                SriLanka
            
                    
                Kapila Perera
            
                    
                Holidays
            
            
        
            
                
                By Chanakyan
            
            
                
                
            
        
    அரச பாடசாலைகளுக்கு நத்தார் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்துள்ளார்.
அதன்படி, டிசம்பர் மாதம் 23, 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்