ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

World
By Beulah Jan 07, 2024 06:13 PM GMT
Report

சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபீ (McAfee) 25 மோசடி செயலிகளை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து கண்டறிந்துள்ளது.

பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலிகள் நிறுவப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த பட்டியலில் உள்ள சில செயலிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை மெக்கஃபீ வெளியிட்டுள்ளது.

மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

ஸாமால்சியஸ்

இவ்விடயம் குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Serious New Google Android Warning

மொத்தமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 300 ஸ்மார்ட்போன்களில் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இது போன்று இரட்டை வேடமிட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் உலாவிய செயலிகளை ’ஸாமால்சியஸ்’ என்று அழைக்கின்றனர்.

பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உள்ள தகவல் சாதனங்களில் இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பயனர்கள் இந்த செயலிகளை நிறுவியுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளது.

செயலிகளின் பட்டியல்

உங்கள் ஸ்மார்ட் போன்களில் பின்வரும் செயலிகள் இருந்தால், அதனை நீக்கிவிடும்படி நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Serious New Google Android Warning

  1. எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android) - ஒரு லட்சம் டவுன்லோடு
  2. 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft) - ஒரு லட்சம் டவுன்லோடு
  3. லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro) - ஒரு லட்சம் டவுன்லோடு
  4. ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater) - பத்தாயிரம் டவுன்லோடு
  5. கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator) - பத்தாயிரம் டவுன்லோடு விளம்பரம் 
  6. சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender) - ஐந்தாயிரம் டவுன்லோடு
  7. லெட்டர் லிங்க் (LetterLink) - 1000 டவுன்லோடு
  8.  நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS) - 1000 டவுன்லோடு
  9. ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer) - 500 டவுன்லோடு விளம்பரம்
  10.  டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep) - 500 டவுன்லோடு
  11. சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster) - 100 டவுன்லோடு
  12. அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot) - 100 டவுன்லோடு
  13. யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator) - 100 டவுன்லோடு

இந்திய - ரஷ்யா உறவுநிலை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

இந்திய - ரஷ்யா உறவுநிலை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023