ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (26) பிற்பகல் 01.30 மணிக்கு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சரிசெய்யப்படும் வரை அனைத்து சேவைகளும் இயங்காது என்று ஆட்கள் பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |