நைஜீரியாவில் மசூதி இடிந்து வீழ்ந்து 7 பேர் பலி- 23 பேர் படுகாயம்

Nigeria Accident Mosque
By Kathirpriya Aug 13, 2023 08:32 AM GMT
Report

நைஜீரியாவிலுள்ள பழமையான மசூதியின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 07 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்த வேளையிலே மசூதியின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

தீவிர சிகிச்சை

நைஜீரியாவில் மசூதி இடிந்து வீழ்ந்து 7 பேர் பலி- 23 பேர் படுகாயம் | Seven Killed In North Nigeria Mosque Collapse

குறித்த விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த 23 பெருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பில் அரச அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று கூறியிருந்தனர்.

இச்சம்பவம் குறித்து கடுனாவின் ஆளுநர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது என்றும் இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025