திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது

Trincomalee Sri Lanka Law and Order
By Shalini Balachandran Jul 13, 2025 05:58 AM GMT
Report

திருகோணமலையில் (Trincomalee) சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இதன்போது திருகோணமலை -சேருநுவர காவல் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அஜித்குமாரின் கொடூர கொலை: அதிரடியாக போராட்ட களத்தில் குதித்த விஜய்

அஜித்குமாரின் கொடூர கொலை: அதிரடியாக போராட்ட களத்தில் குதித்த விஜய்

நீதிமன்றத்தில் முன்னிலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது | Seven People Involved Illegal Sand Mining Arrested

சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

மணல் அகழ்வு

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வு மேற்கொண்டமைக்காகவே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது | Seven People Involved Illegal Sand Mining Arrested

சேருநுவர காவல்துறையினர், கந்தளாய் விசேட அதிரடிப்படையிர் இணைந்து இவ் சுற்றி வளைப்பை மேற்கொண்டு உழவு இயந்திரங்களையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019