பேருவளையிலும் வெடித்தது போராட்டம் - கொழும்பு - காலி பிரதான வீதியின் ஒரு பகுதி பூட்டு
colombo
protest
Beruwala town
By Sumithiran
நாட்டில் நிலவும் எரிபொருள்,எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு தீர்வு கோரி பேருவளையிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - காலி பிரதான வீதியின் பேருவளை நகரின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
மேலும், இரத்மலானை பகுதியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தாமரை தடாகத்திற்கு எதிரே ஒரு குழு ஒன்று கூடி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை வெளிப்படுத்தியது.
அவசரநிலை மற்றும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி