இலங்கையின் பிரதேசமொன்றில் கடும் வறட்சி : 778 குளங்கள் முற்றாக வற்றின

Anuradhapura Climate Change Water
By Jaso Aug 31, 2026 03:04 PM GMT
Report

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருவதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (31) ஊடகங்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டுகளை விட கடுமையாகி வரும் இந்த வறட்சி, ரஜரட்ட மக்களின் வாழ்க்கையையும், சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது என்றார்.

788 நீர்த்தேக்கங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன

மாவட்டத்தில் உள்ள 2,410 சிறு நீர்ப்பாசன அமைப்புகளில், 788 நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக வறண்டுவிட்டன, அதே நேரத்தில் மற்ற 612 குளங்களில் நீர்மட்டம் 5% க்கும் அதிகமாக குறைந்துள்ளது.

இலங்கையின் பிரதேசமொன்றில் கடும் வறட்சி : 778 குளங்கள் முற்றாக வற்றின | Severe Drought In Rajarata 778 Tanks Dry Up

இதற்கிடையில், மொத்த நீர் விநியோகத்தில் 75% க்கும் அதிகமானவை வெறும் 7 பெரிய குளங்களையே சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்

நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்

குடிநீருக்கும் பெரும் திண்டாட்டம் 

நீர் ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துவிட்டதால், குடிநீர் கிடைப்பது கடினமாகியுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் வனவிலங்குகளின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையின் பிரதேசமொன்றில் கடும் வறட்சி : 778 குளங்கள் முற்றாக வற்றின | Severe Drought In Rajarata 778 Tanks Dry Up

யாழில் தப்பியோடிய கைதி பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது

யாழில் தப்பியோடிய கைதி பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016