வடக்கு கிழக்கு உட்பட 17 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை
people
eastern
province
northern
By Sumithiran
வடக்கு கிழக்கு உட்பட 17 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் ஏற்படும் மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாக்கும் வகையில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி