இலங்கையில் பொது போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை

United Nations Sri Lanka Women
By Jaso Jul 19, 2025 02:55 PM GMT
Report

இலங்கையின் பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் என்பது பொதுவான அனுபவமாக மாற்றப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களை முறைப்பாடளிக்க தயங்கவைக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள். சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அந்த நிதியத்தின், பாலினத்திற்கான தேசிய திட்ட ஆய்வாளர் பிமாலி அமரசேகர அண்மையில் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

குறைவாக அளிக்கப்படும் முறைப்பாடுகள்

முறைப்பாடுகள் மிகக் குறைவாகவே வருகின்றன. 2023ஆம் ஆண்டில் சுமார் 300 சம்பவங்கள் மட்டுமே காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பொது போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை | Sexual Exploitation Of Women On Public Transport

அத்துடன் சிலர் இது குறித்து பேசத் தயங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள். சனத்தொகை நிதியம் நடத்திய ஆய்வின் படி, பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களில் 90%க்கும் அதிகமானோர் துன்புறுத்தலை அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது.

துன்புறுத்தலில் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கட்டுநாயக்கவுடன் முடிந்த யாழ்.யுவதியின் வெளிநாட்டு பயணம்!

கட்டுநாயக்கவுடன் முடிந்த யாழ்.யுவதியின் வெளிநாட்டு பயணம்!

வேலைக்கு செல்வதிலும் தயக்கம்

பெண்கள் பயணத்திலேயே துன்புறுத்தலை சந்திக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் வேலைக்கு செல்வதிலும் தயக்கம் ஏற்படுகிறது, என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பொது போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை | Sexual Exploitation Of Women On Public Transport

இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலைக் குறைக்க, பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடளிக்க வேண்டும் என்று பிமாலி அமரசேகர வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளக்காட்சியை நேரடியாக தெரிவித்த செய்தியாளரை அடித்துச் சென்றது வெள்ளம்

வெள்ளக்காட்சியை நேரடியாக தெரிவித்த செய்தியாளரை அடித்துச் சென்றது வெள்ளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022