பாடசாலை வளாகத்தில் மாணவர்களுடன் உல்லாசம்..! ஆசிரியைகள் 6 பேர் கைது - அமெரிக்காவில் சம்பவம்
United States of America
Child Abuse
By Vanan
அமெரிக்காவில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியைகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த சில நாட்களில் ஆசிரியைகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் - ஆசிரியைகள் இடையேயான உறவு
பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற மாணவர்கள் - ஆசிரியைகள் இடையேயான உறவு தற்போது அங்கு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவை மையப்படுத்தி அந்த நாட்டின் உள்ளேயும், வெளியேயும் நடக்கும் பிரச்சினைகள் அவ்வப்போது பூதாகரமாக வெடிப்பது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்காவில் இந்தப் பிரச்சினை பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி