அரியநேத்திரனை பிரசாரத்திற்கு அழைக்கக்கூடாது: சாணக்கியனின் ஒலிப்பதிவால் சர்ச்சை

Batticaloa P Ariyanethran Shanakiyan Rasamanickam General Election 2024
By Sumithiran Oct 22, 2024 06:06 PM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரியநேத்திரனை அழைக்கக் கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன்(shanakiyan) தெரிவித்ததாவது, "அரியநேத்திரன் (ariyanethran)கட்சியால் இடைநிறுத்தப்பட்டவர். அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவரை கட்சியின் நிகழ்வுகளுக்கு அழைக்கக்கூடாது என மத்திய குழுவின் தீர்மானம் உள்ளது.

 அழைப்பவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்

இவற்றையெல்லாம் தாண்டி அவரை கட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.மாவட்டக் கிளைத் தலைவராகவோ, அல்லது வேட்பாளராகவோ நான் இதற்கு பதில் சொல்ல முடியாது.

அரியநேத்திரனை பிரசாரத்திற்கு அழைக்கக்கூடாது: சாணக்கியனின் ஒலிப்பதிவால் சர்ச்சை | Shanakiyan Should Not Invite Arianethran Campaign

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

நான் செய்யவில்லை

அதற்கு பொறுப்பானவர்களிடம் நீங்கள், கட்சியால் இடைநிறுத்தப்பட்டவரை, கட்சியால் நீக்கப்பட வேண்டிய ஒருவரை, கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குள் உள்வாங்கப்பட்ட ஒருவரை கட்சியின் நிகழ்வுக்கு அழைப்பதை நான் செய்யவில்லை" என சாணக்கியன் அந்த குரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரியநேத்திரனை பிரசாரத்திற்கு அழைக்கக்கூடாது: சாணக்கியனின் ஒலிப்பதிவால் சர்ச்சை | Shanakiyan Should Not Invite Arianethran Campaign

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சிறிநேசனுக்கு ஆதரவாக அரியநேத்திரன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவை மறந்து வேறொரு நாட்டை முதலில் அழைத்த அநுர அரசு..!

இந்தியாவை மறந்து வேறொரு நாட்டை முதலில் அழைத்த அநுர அரசு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025