தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Sri Lanka Supreme Court of Sri Lanka Law and Order
By Raghav Aug 02, 2024 11:00 AM GMT
Report

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட வழக்கில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு (Deshabandu Tennakoon) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.  

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதே இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது கட்சிக்காரரை வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய சதி நடப்பதாகவும், எந்த நேரத்திலும் இந்த குற்றத்தை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். 

பேருந்து - பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் காயம்

பேருந்து - பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் காயம்

கொலை செய்ய சதி

முன்னாள் இரகசிய காவல்துறை பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மனுவில் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் (Deshabandu Tennakoon), தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு | Shani S Petition Kamal Deshbandu To The Court

முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பிரதிவாதிகளை எதிர்வரும் 09ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தனது கட்சிகாரருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, பாதுகாப்பை அதிகரித்து அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

இடைக்கால கொடுப்பனவு: ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இடைக்கால கொடுப்பனவு: ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

 

ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்

ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025