சுவீகரிக்கும் நோக்கம் எமக்கில்லை! இராணுவத் தளபதி உறுதி
Army
SriLanka
ShavendraSilva
By Chanakyan
மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளை மீண்டும் சுவீகரிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால், நீங்கள் குறிப்பிடும் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசின் காலத்தில் காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளை இராணுவத்தினர் மீளக் கையகப்படுத்துவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்