சுதந்திர தின ஒத்திகையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்ட சவேந்திர சில்வா
Shavendra Silva
Sri Lanka Army
Colombo
Independence Day
Colombo Hospital
By Kathirpriya
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பரசூட் ஒத்திகையில் காயமடைந்த படையினரைப் பார்வையிடுவதற்காக முப்படைகளின் பதவி நிலைப் பிரதானி சவேந்திர சில்வா சென்றுள்ளார்.
காயமடைந்த இராணுவ வீரர்களை நலம் விசாரிப்பதற்காக பாதுகாப்பு படைகளின் பதவிநிலைப் பிரதானி சவேந்திர சில்வா நேற்று(30) மாலை தேசிய வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையின் போது பரசூட் சாகச ஒத்திகையின் நான்கு வீரர்கள் திடீரென விபத்துக்குள்ளாகியிருந்தனர்.
அவர்களின் பரசூட் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டதில் சரியாக விரியாத நிலையில் குறித்த படையினர் உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 16 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்