சவேந்திர சில்வாவிற்கு கிடைத்துள்ள புதிய பதவி
                                    
                    Arjuna Ranatunga
                
                                                
                    Harin Fernando
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இதன்படி புதிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் தலைவராக டொக்கடர் மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டு கொள்ளப்படாத அர்ஜூன ரணதுங்க
இதேவேளை முன்னாள் விளைாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சிறிலங்கா கிரிக்கெட்குழுவின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட அர்ஜூன் ரணதுங்க புதிதாக நியமிக்கப்பட்ட தேிய விளையாட்டு சபையின் புதிய உறுப்பினர் குழாத்திற்குள் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சேர்க்கவில்லை.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
                                        
                                                                                                                         
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        