சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் புலனாய்வு அதிகாரிகளினால் கைது!
Arrest
SriLanka
Shehan Malakka Gamage
By Chanakyan
சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே (Shehan Malakka Gamage) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றை நடத்தி, தனது நிலைப்பாட்டை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.