40, 000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
india
fuel crisis
indian loan
diesel ship
diesel ship arrived
By Kanna
40, 000 மெட்ரிக் தொன் டீசல் தாங்கிய எரிபொருள் கப்பல் ஓன்று நாடு வந்தடைந்துள்ளது.
இந்திய கடன் வசதியின் கீழ் இக் கப்பல் இந்தியாவிலிருந்து வந்துள்ளது.
இதற்கமைய, இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்