ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து குவியும் கப்பல்கள்

Hambantota Sri Lanka Ship
By Sathangani Sep 10, 2024 09:24 AM GMT
Report

இந்த ஆண்டில் குறுகிய மற்றும் நீண்டகால பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை (Hambantota) சர்வதேச துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 23 கப்பல்கள் பழுதுபார்ப்பு சேவையினை பெற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துறைமுகமானது பல்வேறு நிபுணத்துவத்துடன் கப்பல் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்களைக் கொண்டுள்ளதைாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம்

அதாவது நீருக்கடியில் மற்றும் நீரின் மேற்பரப்பில் பழுதுபார்ப்பதற்காக எந்த அளவிலான கப்பலையும் எளிதாக நங்கூரமிடக்கூடிய வசதிகள் இந்த துறைமுகத்தில் காணப்படுகின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து குவியும் கப்பல்கள் | Ships Number Increase Arriving At Hambantota Port

இந்த நிலையில் குறித்த சேவைத்துறையினை இந்த வருடம் மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் கடல்சார் சேவைகள் மற்றும் கப்பல் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பழுதுபார்ப்பதற்காக வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக, கப்பல் பழுதுபார்க்கும் சந்தையில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

குறைவடைந்தது மில்கோ பால்மா விலை

குறைவடைந்தது மில்கோ பால்மா விலை


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்