கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Central Bureau of Investigation
By Dhilak Aug 16, 2026 08:07 AM GMT
Report

கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் தனக்கு ஐந்து ஹோட்டல்கள் சொந்தமாக இருப்பதாக சந்தேக நபர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

அவரது சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை குழுக்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி

2012 வெலிக்கடை சிறைக் கலவரம்

இந்த நிலையில், சந்தேக நபரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த விசாரணையை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டுவருகிறது.

கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு | Shiran Basik S Assets In Sri Lanka

நாட்டை விட்டு தப்பிச் சென்று துபாயில் பதுங்கியிருந்த ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டு நேற்று இரவு (15) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த நிலையில், நாட்டின் சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேதேளை, 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்துடன் அவரை தொடர்புபடுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு

மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020