சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் குறித்து வெளியான தகவல்

Colombo Sri Lanka Sri Lankan Peoples Ministry of Consumer Affairs Authority Cosmetics
By Sathangani Oct 19, 2024 09:55 AM GMT
Report

கொழும்பு (Colombo) - புறக்கோட்டையில் உள்ள அழகு சாதனக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பல வகையான அழகுசாதனப் பொருட்களை, நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அழகுசாதனப் பொருட்கள் வைத்திய பரிந்துரைக்கு அமைய பயன்படுத்தக்கூடிய மற்றும் மருந்தகங்களில் மாத்திரமே விற்பனை செய்யக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் புறக்கோட்டையில் உள்ள அழகு சாதனக் கடைகளில் நேற்று (18) நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதியால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர் சுட்டிக்காட்டு

ஜனாதிபதியால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர் சுட்டிக்காட்டு

நுகர்வோர் விவகார அதிகார சபை 

இந்த நிலையில், சருமத்தை வெண்மையாக்குவதற்காக சில நுகர்வோர் அவற்றை கொள்வனது செய்வது தெரியவந்துள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் குறித்து வெளியான தகவல் | Shocking Information About Skin Whitening Creams

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை அகற்றுவதற்காக இவை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அழகுசாதனப் பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் எனவும் அவற்றை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே விற்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்

சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்

அழகுசாதனப் பொருட்கள்

ஆனால் பல்வேறு நபர்கள் தமது சருமத்தை வெண்மையாக்குவதற்காக இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முனைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் குறித்து வெளியான தகவல் | Shocking Information About Skin Whitening Creams

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் சஞ்சீவ வீரசிங்க, (சுற்றிவளைப்புக்கள் மற்றும் விசேட விசாரணைகள்) இது குறித்து தெரிவிக்கையில், "வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது. இளம்பெண்கள் மட்டுமின்றி ஆண் பிள்ளைகளும் இந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இது உடலுக்கு நல்லதல்ல. புறக்கோட்டையில் உள்ள 16 கடைகளில் இந்த அழகு சாதன பொருட்கள் கிடைத்துள்ளன." என தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறுக்கும் அநுர அரசு : முன்னாள் எம்.பி விசனம்

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறுக்கும் அநுர அரசு : முன்னாள் எம்.பி விசனம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026