கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

SriLankan Airlines CID - Sri Lanka Police Sri Lankan Peoples Law and Order
By Dhilak May 14, 2026 09:04 PM GMT
Report

முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், அவர் வசித்த வீட்டில் இருந்த சிசிரிவி (CCTV) கமராக்களில் எவ்விதப் பதிவுகளும் சேமிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மரணம் குறித்த இரண்டாவது நாள் விசாரணையின் போது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்தத் தகவலைச் சமர்ப்பித்துள்ளனர்.

கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த வீட்டில் சிசிரிவி கமரா கட்டமைப்பு செயற்பாட்டில் இருந்த போதிலும், அதில் காட்சிகள் எவையும் சேமிக்கப்படும் வகையில் அமைப்பு (Storage) இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

மற்றுமொரு வீட்டின் சிசிரிவி

இதன் காரணமாக, அந்த வீட்டிலிருந்து விசாரணைகளுக்குத் தேவையான நேரடி காணொளி ஆதாரங்கள் எதனையும் காவல்துறையினரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல் | Shocking Information Death Of Kapila Chandrasena

இருப்பினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மர்மத்தை விலக்குவதற்காக மே 6 ஆம் திகதி முதல் மே 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அந்த வீட்டின் அருகில் உள்ள மற்றுமொரு வீட்டின் சிசிடிவி காட்சிகளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்தப் பதிவுகளில் வீட்டின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் தெளிவாகத் தெரிவதாகவும், அவற்றின் மூலம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் பாரபட்சமான செயற்பாடு : யாழ்.மாநகரசபையில் அமளி

ஆளுநரின் பாரபட்சமான செயற்பாடு : யாழ்.மாநகரசபையில் அமளி

பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்

பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026