கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் : மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்
Sri Lanka
Elephant
Canada
Sigiriya
By Sumithiran
இலங்கையின் சுற்றுலா தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்க்கச் சென்ற கனடாவில் (Canada) இருந்து வந்த பெண் மீது யானை தாக்குதல் நடத்தியுள்ளது.
சிகிரியாவில் (Sigiriya) சூரிய உதயத்தை காண்பதற்காக காலைவேளை நடந்து சென்ற சமயம் இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
யானையை விரட்டிய சுற்றுலா வழிகாட்டி
இதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியுள்ளார்.
யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தம்புள்ளை (Dambulla) ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிரிய சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி