21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற 17 வயது காதலனை காணவில்லை

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation
By Sumithiran Apr 02, 2024 04:45 PM GMT
Report

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் கற்கை நெறியில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவனை கடந்த 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது 21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற போது அலையில் சிக்கியதாக மாணவனின் காதலி காவல்துறையிடம் கூறியபோதும் மாணவனின் உறவினர்கள் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதன்படி, காலி, வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

பிறந்தநாளை காதலியுடன் கொண்டாட

தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் படிப்பில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற 17 வயது காதலனை காணவில்லை | Student Went To Jungle Beach Girlfriend Imissing

17 வயதான சேனுக தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக மாலையில் தனது 21 வயது காதலியுடன் காலி ஜங்கிள் பீச் சென்றது பின்னர் தெரியவந்தது.

பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த உணவில் விஷம் கலந்த விஷமிகள் : கிளிநொச்சியில் இப்படியும் சம்பவம்

பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த உணவில் விஷம் கலந்த விஷமிகள் : கிளிநொச்சியில் இப்படியும் சம்பவம்

திடீரென ஏற்பட்ட அலை காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக

ஜங்கிள் பீச்சில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் விழுந்ததாக குறித்த காதலி தெரிவித்துள்ளார். தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற 17 வயது காதலனை காணவில்லை | Student Went To Jungle Beach Girlfriend Imissing

எனினும், சம்பவம் தொடர்பில் காவல்துறையில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகாவின் உறவினர்களுக்கு, காதலி கூறிய விடயம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி

சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி

இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். இதுவரை எந்த கிரிமினல் குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011