இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கி சூடு..! இருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்கு

நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி