யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna SL Protest Selvarajah Kajendren
By Theepan Jul 10, 2026 11:28 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் அமைதி வழியில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (10) 12வது வாரமாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கு பலாலி, மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது!

யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது!

தொடர் போராட்டம் 

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் | Release Of High Security Zone Lands In Jaffna

தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சஜித்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

சஜித்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

கோட்டாபய - அசாத் மௌலானா சந்திப்பில் மேலும் பல தகவல்கள்! நீதிமன்றில் இரகசிய அறிக்கை

கோட்டாபய - அசாத் மௌலானா சந்திப்பில் மேலும் பல தகவல்கள்! நீதிமன்றில் இரகசிய அறிக்கை

யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் | Release Of High Security Zone Lands In Jaffna

யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் | Release Of High Security Zone Lands In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்