மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Raghav
மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு இன்றைய தினம் (13.08.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மினுவங்கொட பகுதியில் 'பஸ் திலீப' என்ற நபரை குறிவைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்