சற்று முன்னர் ரத்கமவில் துப்பாக்கிசூடு : ஒருவர் படுகாயம்
Sri Lanka Police Investigation
Puducherry Police
Gun Shooting
By Jaso
காலி மாவட்டம் ரத்கம பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.
இதன்போது, குறித்த நபரின் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக ரத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |