சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
By Matara Kelum
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்