நைஜீரிய தேவாலயத்தில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்: 15 பேர் பலி
Nigeria
Gun Shooting
By Laksi
நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று(25) பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
15பேர் பலி
இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில் திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்துள்ளது.
இதன்போது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்