தென் பகுதியை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
Death
By Pakirathan
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றை நடத்தி வரும் நபரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான, 28 வயதுடைய எஸ்.சஞ்சீவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்