ரஷ்யா கொடூர தாக்குதல்!! பற்றி எரியும் பகுதிக்குள் மக்கள் - பதறவைக்கும் காட்சிகள்!

Russo-Ukrainian War Ukraine
By Vanan Jun 27, 2022 06:58 PM GMT
Report

ரஷ்ய இராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல்

மத்திய உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கிரெமென்சுக் - கில்(Kremenchuk) இன்று(27) ரஷ்ய இராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள வணிக வளாகம் ஒன்று முற்றிலுமாக தகர்க்கப்பட்ட நிலையில், வணிக வளாகம் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக உக்ரைன் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரும்புகை சூழ்ந்திருக்கும் காட்சி


வணிக வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிவதுடன், வணிக வளாகத்தை கரும்புகை சூழ்ந்திருக்கும் காட்சிகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (zelenskiy) பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, குறித்த வணிக வளாகத்தில் 1000இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்தாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படுகாயமடைந்தவர்களில் 9 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யா கொடூர தாக்குதல்!! பற்றி எரியும் பகுதிக்குள் மக்கள் - பதறவைக்கும் காட்சிகள்! | Shopping Mall Kremenchuk Ukraine Russia N Attack

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி